Malare Mounama Lyrics | Karnaa (1995)

Tamil song “Malare Mounama Lyrics in Tamil” taken from the film Karnaa and sung by SPB, S Janaki. Malare Mounama Song Lyrics has written by Vairamuthu and music has given by Vidyasagar. Starring Arjun Sarja, Ranjitha, Vineetha, etc.
If you are looking for Malare Mounama Song Lyrics in Tamil and English, then you are in the right place. Just go below and read these lyrics and watch the video.

  • Song: Malare Mounama
  • Movie: Karnaa
  • Singer: SPB, S Janaki
  • Music: Vidyasagar
  • Lyrics: Vairamuthu
  • Starring: Arjun Sarja, Ranjitha, Vineetha

Also Read: Maruvarthai Pesathe Song Lyrics

Malare Mounama Lyrics in English

Malare Mounamaa
Mouname Vethamaa
Malargal Paesumaa
Pesinaal Oyumaa Anbe

Malare Mounamaa
Mouname Vethamaa

Paathi Jeevan Kondu Thegam Vaazhnthu Vanthadho
Meethi Jeevan Unnai Partha Pothu Vanthadho
Aetho Sugam Ullooruthey
Aeno Manam Thallaaduthey
Aetho Sugam Ullooruthey
Aeno Manam Thallaaduthey
Viralgal Thodavaa Virunthai Tharavaa
Maarbodu Kangal Moodavaa

Malare Mounamaa
Malargal Paesumaa

Kanavu Kandu Enthan Kangal Moodi Kidanthen

Kaatru Pola Vanthu Kangal Mella Thiranthen
Kaatre Enai Killaathiru
Poove Ennai Thallaathiru
Kaatre Enai Killaathiru
Poove Ennai Thallaathiru
Urave Urave
Uyirin Uyire
Puthu Vaazhkai Thantha Vallale
Malare Mounamaa
Mouname Vethamaa
Malargal Paesumaa
Pesinaal Oyumaa Anbe

Malare Mounamaa
Mouname Vethamaa…

Also Read: Pookal Pookum Tharunam Song Lyrics

Malare Mounama Lyrics in Tamil

மலரே
மௌனமா மௌனமே
வேதமா
மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே

மலரே
மௌனமா மௌனமே
வேதமா

பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்
மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ

ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே

ஏதோ சுகம்
உள்ளூறுதே
ஏனோ மனம்
தள்ளாடுதே

விரல்கள்
தொடவா
விருந்தை
பெறவா
மார்போடு
கண்கள் மூடவா

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா

கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்

காற்றே
என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு

காற்றே
என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு

உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை
தந்த வள்ளலே

மலரே
மௌனமா…ஆ
மௌனமே வேதமா
மலர்கள்
பேசுமா… பேசினால்
ஓயுமா அன்பே

மலரே
ஹ்ம்ம்
மௌனமா
ஹ்ம்ம்
மௌனமே
ஹ்ம்ம்
வேதமா
ஆஆ…

Also Read: Tharame Tharame Song Lyrics (Official)

malare mounama lyrics
malare mounama lyrics

This is the end of song lyrics. If you find any mistake in these lyrics, please send correct lyrics using contact us form.